சென்னை பத்திரிகையாளர் சந்திப்பு: இந்திய நாடாளுமன்றத் தேர்தலும் ஈழத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும்- ஐநாவில் இந்தியா நிலை

Transnational Government of Tamil Eelam (TGTE)

உரையாடுபவர்: விசுவநாதன் ருத்ரகுமாரன், பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

நாள்: 23/02/2019 சனிக்கிழமை காலை 11 மணி. – இடம்: பத்திரிக்கையாளர் மன்றம், சென்னை.

CHENNAI, TAMIL NADU, INDIA, February 20, 2019 /EINPresswire.com/ —

சென்னை பத்திரிகையாளர் சந்திப்பு:

இந்திய நாடாளுமன்றத் தேர்தலும் ஈழத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் – ஐநா மனித உரிமைகள் அவையில் ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு.

உரையாடுபவர்: மாண்புமிகு விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள்
பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

நியுயார்க், அமெரிக்கா.
(காணொலி காட்சி வழியாக பத்திரிகையாளர்களுடன் ஓர் உரையாடல்)

நாள்: 23/02/2019 சனிக்கிழமை காலை 11 மணி
இடம்: பத்திரிக்கையாளர் மன்றம், சேப்பாக்கம், சென்னை.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் ஈழத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு குறித்தும், எதிர்வரும் 25/02/2019 அன்று கூடவுள்ள ஐநா மனித உரிமைகள் அவையில் இந்தியா எடுக்க வேண்டிய நிலைப்பாட்டிற்காக தமிழக மக்களும் கட்சிகளும் ஆற்ற வேண்டிய பங்களிப்பு குறித்தும் உரையாடுவதற்கான சந்திப்பு. ஊடக நண்பர்கள் அனைவரும் அவசியம் வருகைதர அன்புடன் அழைக்கின்றோம்.

Live Coverage: http://www.tgte.tv

Phone: 975-152-4004
Email: mathuriniyan@gmail.com

த. தமிழினியன்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.
+91 97515 24004
email us here
Visit us on social media:
Facebook
Twitter
Google+


Source: EIN Presswire